sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கடும் மேக மூட்டமான காலநிலை முகப்பு விளக்குடன் வாகனங்கள் இயக்கம்

/

 கடும் மேக மூட்டமான காலநிலை முகப்பு விளக்குடன் வாகனங்கள் இயக்கம்

 கடும் மேக மூட்டமான காலநிலை முகப்பு விளக்குடன் வாகனங்கள் இயக்கம்

 கடும் மேக மூட்டமான காலநிலை முகப்பு விளக்குடன் வாகனங்கள் இயக்கம்


ADDED : ஜன 27, 2026 05:05 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் கடும் குளிருடன் மேகமூட்டமான காலநிலை நிலவுவதால், வாகனங்கள் முகப்பு விளக்கு உதவியுடன் இயக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. எதிர்பாராத நிலையில் பெய்து வரும் இந்த மழை, தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது.

விவசாய நிலங்களில் ஈரப்பதம் உயர்ந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் நேற்று கடும் குளிருடன் மழை, மேகமூட்டமான காலநிலை நிலவியது. இதனால், கிராமப்புறங்களில் இருந்து, நகர பகுதிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கு உதவியுடன் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us