sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வேணுகோபால கிருஷ்ணர் கோவில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

வேணுகோபால கிருஷ்ணர் கோவில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

வேணுகோபால கிருஷ்ணர் கோவில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்


ADDED : ஜூன் 09, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 12:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குன்னுார்; குன்னூர் வேணுகோபால சுவாமி கோவிலில், தேவாரம், திருவாசகம் பயிற்சி வகுப்புகள் துவங்கியது.

குன்னூர் கிராம பகுதி களில் பீசலு அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவியருக்கு நற்பண்போடு கூடிய ஒழுக்க நெறி, தேவாரம், திருவாசகம் மற்றும் சித்தர்களின் பாடல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வேணுகோபால கிருஷ்ணர் கோவிலில், குழந்தைகளுக்கு முதல்முறையாக தேவாரம் திருவாசகம் மற்றும் சித்தர் பாடல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. திருவிளக்கு பூஜை, கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கோவில் பூசாரி பிரபாத் குமார் பூஜைகளை மேற்கொண்டார்.

அறக்கட்டளை நிறுவனர் ஷாலினி முரளி தரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us