தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வேளாண் மையத்தில் பூண்டு ஏலம் நடவடிக்கை

வேளாண் மையத்தில் பூண்டு ஏலம் நடவடிக்கை

வேளாண் மையத்தில் பூண்டு ஏலம் நடவடிக்கை


UPDATED : ஜூன் 17, 2026 08:24 PM

ADDED : ஜூன் 17, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 08:24 PM ADDED : ஜூன் 17, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குனர் கண்ணாமணி கூறுகையில், ''குன்னுார் ஒருங்கிணைந்த வேளாண் மையம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

மாவட்டத்தில் விளையும் பொருட்களை குடோனில் பாதுகாத்து வைக்கவும், ஏலம் விடவும், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் விவசாயிகள் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு செல்கின்றனர். பூண்டு விளைச்சல் தற்போது எடுக்கும் தருவாயில் உள்ளது. விரைவில் ஒருங்கிணைந்த வேளாண் மையத்தில் பூண்டு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us