sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

/

கூடலுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

கூடலுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

கூடலுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்


ADDED : டிச 19, 2024 11:21 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் தாலுகா பகுதியில் பணியாற்றி வரும் ஐந்து கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்து, கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கூடலுார்- 1 பகுதியில் பணியாற்றி வந்த மோகன், கூடலுார்- 2 பகுதியின், வி.ஏ.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார். கூடலுார்- 2 பகுதியில் பணியாற்றி வந்த ராஜேஷ் பாடந்துறை வி.ஏ.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார்.

பாடந்துறை வி.ஏ.ஓ., பார்வதி தேவாலா- 1 பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். தேவாலா- 1 பகுதியில் பணியாற்றி வந்த ேஷாபா, தேவாலா- 2 பகுதியின் கிராம நிர்வாக அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

தேவாலா- 2 பகுதியில், பணியாற்றி வந்த நித்தியானந்தன் கூடலுார்-1 பகுதியின் வி.ஏ.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us