UPDATED : அக் 14, 2026 07:33 PM
ADDED : அக் 14, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அதிகாலையில் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்களை துரத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
