/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் உலா வரும் காட்டெருமை மக்களுக்கு பாதுகாப்பில்லை
/
சாலையில் உலா வரும் காட்டெருமை மக்களுக்கு பாதுகாப்பில்லை
சாலையில் உலா வரும் காட்டெருமை மக்களுக்கு பாதுகாப்பில்லை
சாலையில் உலா வரும் காட்டெருமை மக்களுக்கு பாதுகாப்பில்லை
ADDED : மே 10, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார்- ஊட்டி சாலை அருவங்காடு பகுதியில், காட்டெருமைகள் உலா வருகின்றன. கடந்த சில நாட்களாக தினமும் வயதான ஒற்றை காட்டெருமை உலா வருகிறது.
நேற்று அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை சாலை வழியாக எம்.ஜி., காலனி, தொழிற்சாலை குடியிருப்பு வழியாக வன பகுதிக்கு சென்றது. இதனால், சாலையில் செல்லும் மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். 'வனத்துறையினர் கண்காணித்து காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.