sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 ஊட்டியில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

/

 ஊட்டியில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

 ஊட்டியில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

 ஊட்டியில் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 12, 2026 05:59 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி கட்சியின் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி ஏ.டி.சி., யில் பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணியின் மகளிர் அணி சார்பில், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் குற்றங்கள், வன்முறைகளை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த திரளான மகளிர் அணியினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us