sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்

/

தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்

தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்

தி.மு.க., - எம்.எல்.ஏ., அராஜகம்: கலெக்டரிடம் ஐ.ஜே.கே., புகார்


ADDED : ஏப் 04, 2024 04:44 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார் : சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுத்ததாக, முசிறி தி.மு.க., - எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலுார் கலெக்டர் கற்பகத்திடம், ஐ.ஜே.கே., தலைமை நிலைய செயலர் வரதராஜன் நேற்று புகார் மனு கொடுத்தார்.

மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

முசிறி சட்டசபைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக உள்ளேன். தொட்டியத்தில் லாட்ஜில் தங்கி இருந்தேன். என்னை முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின் தலைமையில் தேர்தல் அதிகாரிகள், முசிறி தி.மு.க., - எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் என் அறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்தோரை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us