/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
16 வயது சிறுவன் போக்சோவில் கைது
/
16 வயது சிறுவன் போக்சோவில் கைது
ADDED : அக் 06, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை விளையாடுவதற்கு எனக்கூறி, வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.
இது குறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்து, திருச்சி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.