தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 15, 2026 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 07:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் பிரிவு பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் 37, அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் 30 மற்றும் பெயர் தெரியாத ஆண் ஒருவர் என 3 மூன்று பேர் பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி காரில் இன்று (ஜூன் 15) காலை 6 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது டி.களத்தூர் பிரிவு பாதை பகுதியில் எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து பெரம்பலூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் - துறையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us