தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ கோவை - சோரனுார் ரயில் ரத்து

கோவை - சோரனுார் ரயில் ரத்து

கோவை - சோரனுார் ரயில் ரத்து


ADDED : ஏப் 12, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், பாலக்காடு - சோரனுார் இடையே ரயில்வே பாலங்களில் பொறியியல் பணி நடக்கிறது. இதனால் இன்று காலை, 8:20க்கு புறப்பட வேண்டிய சோரனுார் - கோவை பயணியர்

ரயில், மாலை, 4:25க்கு புறப்படும். மறுமார்க்க ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us