தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ இளம்பெண் கொலை கள்ளக்காதலன் கைது

 இளம்பெண் கொலை கள்ளக்காதலன் கைது

 இளம்பெண் கொலை கள்ளக்காதலன் கைது


ADDED : ஏப் 11, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், புதுவேட்டக்குடியை சேர்ந்தவர் நந்தினி, 28. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நந்தினியின் கணவர் பெரியசாமி, 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், நந்தினிக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான பச்சமுத்து, 33, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த பச்சமுத்துவின் மனைவி சத்யா, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தன் இரு ஆண் குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பெரம்பலுார், பாரதிதாசன் நகரில் குடியேறி, பச்சமுத்துவுடன் நந்தினி வாழ்ந் தார்.

நந்தி னிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதை அறிந்த பச்சமுத்து, நேற்று முன்தினம் இரவு, அவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தப்பினார். பெரம்பலுார் போலீசார் பச்சமுத்து வை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us