/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ரத்தம் தானம் செய்த மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்
/
ரத்தம் தானம் செய்த மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்
ADDED : ஜன 01, 2024 11:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று(ஜன.,01) சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் சப் கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்ட கோகுல் (மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்) ரத்தம் தானம் வழங்கினார்.
இதுவரை 15 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.