கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு
கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு
ADDED : மார் 18, 2025 07:15 PM

அ நிறம் | அளவு
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வடகாடு முக்கம் பகுதியில், கோவிலூர் கும்பாபிஷேகத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
பிரச்சனை தொடர்பாக,போலீசார் இரு தரப்பினரை சேர்ந்த சிலரை கைது செய்த நிலையில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
