/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
/
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 31, 2024 03:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் ஆவார். நிதி மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் பள்ளிக்கு வருவதை அறிந்த கருப்பையா, அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால், சஸ்பெண்ட் உத்தரவை பள்ளி வளாகத்தில் ஒட்டிச் சென்றனர்.