sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

/

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்


ADDED : ஜூலை 13, 2011 02:26 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் திருப்புல்லாணியில் நடந்தது.

தலைவர் ராதா தலைமையில் நடந்தது. மாவட்ட முன்னாள் தலைவர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் வன்னிமுத்து வரவேற்றார்.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் மற்றும் உயர் கல்வி,பதவி உயர்வு நிலுவை தொகை பயன்கள் ஆகியவைகளை 15 நாளில் முடிக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை தலைவர்கள் யுவானி சேவியர்,முன்னாள் மாவட்ட துணை தலைவர் கஜேந்திரன், வட்டார துணை தலைவர்கள் கிங்மோசஸ்,சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us