நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை அருகே பாரூர் தோப்புமாரியம்மன் கும்பாபிேஷகம்நடந்தது. முன்னதாக அனுக்ஞை, கணபதி ேஹாமம், நவக்கிரக பூஜையும், கோபூஜை, பூர்ணாகுதி நடந்தது.
அதனை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

