ADDED : ஜூலை 27, 2011 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்டபம்:மும்பையில் சில நாட்களுக்கு முன் நடந்த தாக்குதலுக்குப்பின் ராமேஸ்வரம் ஒட்டிய குருசடைத்தீவு, பூ மரிச்சான் தீவு, முயல்தீவு உட்பட சில தீவுகளில் மரைன் போலீசார் தினமும் ரோந்து மேற்கொண்டுள்ளனர்.