தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.89,400 பறிமுதல்

ரூ.89,400 பறிமுதல்

ரூ.89,400 பறிமுதல்


ADDED : மார் 28, 2024 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு சத்திரக்குடி வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை பதிவெண் கொண்ட காரில் வந்த கீழக்கரையை சேர்ந்த சிராஜுதீன் என்பவரிடமிருந்து ரூ.89,400 பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us