
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே இரவியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சந்தோஷ் 45.
இவரது வைக்கோல் படப்பில் தீப்பிடித்தது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.