தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மரங்களில் பரவிய தீ

மரங்களில் பரவிய தீ

மரங்களில் பரவிய தீ


ADDED : ஜூலை 22, 2024 05:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2024 05:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: உப்பூர் அனல் மின்நிலையம் அருகே உள்ள சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.

அப்பகுதியினர் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us