ADDED : ஆக 28, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : பாரூர் ராமநாதன் 36. சின்னக்கீரமங்கலத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். ஆக.17 இரவு வீட்டிற்கு டூவீலரில் சென்றார். சின்னக்கீரமங்கலம் பாலம் பள்ளத்தில் விழுந்தார். 3
தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

