ADDED : ஆக 07, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
