ADDED : ஜூலை 14, 2026 04:37 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி லயன்ஸ் சங்க 2026 –27 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது.
புதிய தலைவர் இளமதியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராஜா ஆகியோருக்கு லயன்ஸ் முன்னாள் கவர்னர் ராஜரத்தினம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் கவர்னர் ஜெகநாதன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி மற்றும் லயன்ஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
