/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம்
/
முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம்
ADDED : பிப் 25, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். கணினித்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.
முன்னாள் மாணவர்கள், துறைத்தலைவர்கள் கல்லுாரியில் படித்த, பணிபுரிந்த பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். மின்னியல், மின்னணுவியல் துறை பேராசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.