தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


ADDED : ஜூன் 20, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் பழனிபாபா மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் புகாரி தலைமை வகித்தார். தொழிலதிபர் ரிம் குரூப் சேர்மன் முகமது சித்திக் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். ஜமாத் தலைவர் ஹாஜா நஸ்ருதீன், நிர்வாகிகள் அலி சுல்தான், நாசர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாடு குறித்தும் முக்கியத்துவம் குறித்தும் நிர்வாகிகள் விளக்கினர். நிகழ்ச்சியில் கனி, காதர், அப்பாஸ் அலி, ஹபீப், இதயத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us