sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அன்ன வாகனத்தில் மோகினியாக அம்மன்

/

அன்ன வாகனத்தில் மோகினியாக அம்மன்

அன்ன வாகனத்தில் மோகினியாக அம்மன்

அன்ன வாகனத்தில் மோகினியாக அம்மன்


ADDED : மார் 25, 2024 06:12 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி, : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் 8 ம் நாள் விழாவில் காலை அன்ன வாகனத்தில் அம்மன் வலம் வந்தார்.

தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நேற்று காலை வெள்ளி அன்ன வாகனத்தில் பூக்கள் அலங்காரத்திற்கு மத்தியில் அம்மன் மோகினி அவதாரத்தில் வலம் வந்தார்.

இரவு 7:00 மணிக்கு அம்மன் ராஜாங்க திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். வாண வேடிக்கைகள் முழங்க, மேள தாளங்களுடன் வீதி வலம் வந்து கோயிலை அடைந்தார். இன்று காலை அக்னி சட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவும், இரவு 8:00 மணிக்கு மின் தீப அலங்கார தேரில் அம்மன் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார்.






      Dinamalar
      Follow us