ADDED : ஆக 27, 2024 06:19 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரியான்கோட்டை அருகே அனுச்சகுடி உடைய நாயக அய்யனார், கருப்பண சுவாமி, காளியம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. ஆனந்துார் நந்திவர்மன் குடும்பத்தார் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
