தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வருடாபிஷேக விழா

வருடாபிஷேக விழா

வருடாபிஷேக விழா


ADDED : ஜூலை 26, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருநாழி:

பெருநாழி அருகே அரியமங்கலத்தில் உள்ள தர்ம முனிஸ்வரர், ராஜ லாட சன்னியாசி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

மூலவர்கள் லாட சன்னியாசி, தர்ம முனீஸ்வரர், சித்தி விநாயகர், அரியநாச்சி அம்மன், முத்துமாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. யாக வேள்வி வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us