தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வருடாபிஷேக வழிபாடு

வருடாபிஷேக வழிபாடு

வருடாபிஷேக வழிபாடு


ADDED : மார் 04, 2025 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகர் 3வது தெருவில் உள்ள ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் பூஜை நடந்தது.

கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. ஒற்றை பனைமரத்து காளியம்மன், முருகன்,, விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பநீர் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது

அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us