sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி 

/

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி 

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி 

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி 


ADDED : மே 07, 2024 05:13 AM

Google News

ADDED : மே 07, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்தார். மற்றொரு மாணவி விஷம் குடித்து உயிருக்கு போராடுகிறார்.

ராமநாதபுரம் அருகே வைரவன்கோவில் கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் மகள் சவுமியா என்ற கிேஷார்னி 17. வண்ணாங்குண்டு அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

இதே போல் உத்தரகோசமங்கை அருகே பூசேரி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

குறைவான மதிப்பெண் எடுத்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார்.






      Dinamalar
      Follow us