sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

/

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூன் 14, 2024 02:54 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நபார்டு மற்றும் ஊரக சாலை பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகம் பரமக்குடியில் உள்ளது. இங்கு நேற்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6:30 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.ஒரு லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள நபர்களிடம் நடத்தும் விசாரணை அடிப்படையில் மேலும் தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us