/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி
ADDED : ஜூன் 14, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் நடந்தது.முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்துகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றியும், அதன்முக்கியத்துவம் குறித்து பேசினார்.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுத்தனர். கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஐ.க்யூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர்தமிழழகன், நிர்வாக அலுவலர் சாகுல் அமீது,மேற்பார்வையாளர் சபியுல்லா, ஆசிரியர்கள், மாணவர்கள்பங்கேற்றனர்.