/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விமானப்படை அக்னி வீர்வாயு பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்
/
விமானப்படை அக்னி வீர்வாயு பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்
விமானப்படை அக்னி வீர்வாயு பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்
விமானப்படை அக்னி வீர்வாயு பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 29, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் இந்திய விமானப்படையில் அக்னி வீர்வாயு பிரிவில் சேர ஜூன் 5க்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு (இசை கலைஞர்) தேர்விற்கு பெங்களூருவில் உள்ள ஏழாவது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய விமானப்படை பிரிவில் ஜூலை 3 முதல் 12 வரை ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெறவுள்ளது.
இத்தேர்வு குறித்த முழு விபரங்களை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உள்ள மாவட்ட இளைஞர்கள் ஜூன் 5க்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.