sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில்களில் பரம்பரை சாரா அறங்காவலர்கள் நியமனம் 

/

கோயில்களில் பரம்பரை சாரா அறங்காவலர்கள் நியமனம் 

கோயில்களில் பரம்பரை சாரா அறங்காவலர்கள் நியமனம் 

கோயில்களில் பரம்பரை சாரா அறங்காவலர்கள் நியமனம் 


ADDED : ஜூலை 11, 2024 04:55 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைகட்டுப்பாட்டில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம்உள்ள கோயில்களில் பரம்பரை முறைசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

ராமநாதபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் ஞானசேகரன் கூறியிருப்பதாவது:

ஹிந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் ஆண்டு வருமானம் உள்ள கோயில்களுக்கு பரம்பரைமுறை வழி சாரா அறங்காவலர்கள் அதாவது மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு அரசால் நியமனம் செய்யப்படவுள்ளது.

மாவட்டக் குழுவில் உறுப்பினர்கள் நியமித்திட இந்திய குடிமகனாக உள்ள ஹிந்து சமயத்தைச் சார்ந்த 25வயது பூர்த்தியானவர்கள் ஆக.11 அல்லது அதற்குமுன்னதாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும்விபரங்களுக்கு உதவி ஆணையர் அலுவலகம், ஹிந்து சமய அறநிலையத்துறை, எண்.21, வெள்ளைக் கண்ணு மாளிகை,மதுரையார் தெரு, வெளிப்பட்டணம், ராமநாதபுரம் --623 504என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வரலாம்.

விண்ணப்ப படிவத்தை உதவி ஆணையர்அலுவலகம், ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, மற்றும்முதுகுளத்துார் சரக ஆய்வாளர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us