தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி

பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி

பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி


ADDED : ஜூலை 11, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: -பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் கோயிலில் சொர்ண வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.

தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் விழாவில் ஜூலை 14 காலை 9:00 மணிக்கு உலக மக்கள் நன்மைக்காக மகா யாகம் நடக்கிறது. ஜூலை 15 மாலை 5:30 மணிக்கு வராஹி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us