தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதுமைப்பெண் திட்டத்தில் உதவி

புதுமைப்பெண் திட்டத்தில் உதவி

புதுமைப்பெண் திட்டத்தில் உதவி


ADDED : ஜூன் 01, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழி கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.இத்திட்டத்தில் கடந்த ஆண்டில் 42 கல்லுாரிகளில் 3083 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

எனவே புதிய கணக்குத் துவங்கி அந்தந்த கல்லுாரி நிர்வாகத்தின் வழியாக 2024-25ம் கல்வி ஆண்டு மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us