ADDED : பிப் 28, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: ஆளிகுடி குரூப் கிராம உதவியாளர் சுதாகர் 35. நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் சென்றார். வீரசங்கிலிமடம் அருகே மூன்று பேர் சுதாகரை கம்பால் தாக்கினர். சுதாகர் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சின்னத்தொண்டி நல்லசிவம், முத்து, பொன்னையா ஆகியோரை தொண்டி எஸ்.ஐ., கோவிந்தன் தேடி வருகிறார்.