/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாஜ., வினர் மோர் பழம் வழங்கினர்
/
பாஜ., வினர் மோர் பழம் வழங்கினர்
ADDED : மே 03, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பா.ஜ.. வினர் நீர், மோர், தர்ப்பூசணி பழம் வழங்கினர். கோயில் தெற்கு ரதவீதியில் பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர், தர்பூசணி பழங்களை வழங்கினர்.
பா.ஜ., நகர் தலைவர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஸ், பொதுசெயலாளர்கள் நம்புசெல்வம், முருகன், நகர் செயலாளர் நம்புபிச்சை, ஓபிசி., அணி மாவட்ட துணைத் தலைவர் கணேசன், நகர் தலைவர் சங்கிலிகுமரன், நிர்வாகிகள் ரவிக்குமார், மாரிபிச்சை, பால்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.