/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாண்டுகுடி ஊராட்சி அலுவலகம் திறப்பு
/
பாண்டுகுடி ஊராட்சி அலுவலகம் திறப்பு
ADDED : ஆக 29, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட பாண்டுகுடி ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் சிங்கதுரை திறந்து வைத்தார்.
துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, தேளூர் ஊராட்சி தலைவர் அய்யப்பன் மற்றும் பாண்டுகுடி கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மார்க்கண்டேயன் நன்றி கூறினார்.