/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : செப் 06, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: கடலாடி பா.ஜ.,தெற்கு ஒன்றியம் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், முந்தல், நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.,வினர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்றனர்.
பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.