
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.
டீன் செந்தில்குமார் தலைமை வகித்தர். ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ், ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஆனந்த் பங்கேற்றனர்.