/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுமியை கர்ப்பமாக்கி வெளிநாடு சென்ற வாலிபர் மீது போக்சோ
/
சிறுமியை கர்ப்பமாக்கி வெளிநாடு சென்ற வாலிபர் மீது போக்சோ
சிறுமியை கர்ப்பமாக்கி வெளிநாடு சென்ற வாலிபர் மீது போக்சோ
சிறுமியை கர்ப்பமாக்கி வெளிநாடு சென்ற வாலிபர் மீது போக்சோ
ADDED : மே 16, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். அவரது தந்தை கடைக்கு சிறுமி சென்ற போது அருகில் மைக் செட் வைத்திருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் 22, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
வயிற்றுவலியால் அவதிபட்ட சிறுமியை காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. மே 13ல் சிறுமிக்கு குழந்தை பிறந்தது.
இது குறித்து புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் வெளிநாடு தப்பிச் சென்ற ரவிக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.