தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெட்டி எடுப்பு விழா

பெட்டி எடுப்பு விழா

பெட்டி எடுப்பு விழா


ADDED : ஏப் 29, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி மகா ஈஸ்வரகுப்த சாத்தனார் கோயிலில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு பெட்டி எடுப்பு விழா நடந்தது. ஏப்., 27 காலை கணபதி பூஜையுடன் விழா துவங்கி, சக்தி குமரன் செந்தில் கோயிலில் அன்னதானம் நடந்தது. ஏப்., 28 காலை 6:00 மணிக்கு கருப்பணசாமி பெட்டி புறப்பாடாகி, இரவு ஏழு மணிக்கு சக்தி குமரன் கோவிலில் இருந்து பூப்பல்லக்கில் வீதி வலம் வந்தனர்.

இரவு பொங்கல் வைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்கி சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us