sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் உண்டியல் உடைப்பு

/

கோயில் உண்டியல் உடைப்பு

கோயில் உண்டியல் உடைப்பு

கோயில் உண்டியல் உடைப்பு


ADDED : செப் 10, 2024 11:56 PM

Google News

ADDED : செப் 10, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் சங்கரபாண்டி ஊருணி கரையில் சிவகாளியம்மன் கோயில் உள்ளது.

இங்கு தினந்தோறும் பூஜைக்காக கோயில் பூஜாரி கிழவன் திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.5000 உள்ள பெட்டி மற்றும் உண்டியலை சிலர் திருடிச் சென்றனர். உண்டியல் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us