நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே சோழகன்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி அருள்மார்க்கா 47.
தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பாசிபட்டினத்திலிருந்து எஸ்.பி.பட்டினம் நோக்கி டூவீலரில் சென்றார். நேற்று மாலை 6:00 மணிக்கு பின்னால் வந்த கார் மோதியதில் அதே இடத்தில் பலியானார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

