/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பீர்பாட்டில் குத்து 4 பேர் மீது வழக்கு
/
பீர்பாட்டில் குத்து 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 11, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டிதொண்டி அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பூமிராஜ் 55. கட்டடத் தொழிலாளி. தொண்டி தோப்பு பகுதியில் வேலை முடிந்து டூவீலரில் ஊருக்கு திரும்பினார்.
முன்விரோதம் காரணமாக அவரை ஓடவயல் அருகே 4 பேர் வழிமறித்து ஜாதியை சொல்லி திட்டி, பீர்பாட்டிலால் தாக்கினர்.
பூமிராஜ் புகாரில் வட்டாணம் விநாயகம் 27, ரமணி 60, ராமநாதன் 59, கவுதம் 24, ஆகியோரை எஸ்.பி.பட்டினம் போலீசார் தேடி வருகின்றனர்.