/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் மீது வழக்கு
/
அ.தி.மு.க., வேட்பாளர் மீது வழக்கு
ADDED : ஏப் 18, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஊமைஉடையான்மடை பகுதியில் பறக்கும்படை அலுவலர் புத்துராஜா தலைமையிலான அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மின்கம்பத்தில் இரட்டை இலை சின்னம் நோட்டிஸ் ஒட்டபட்டிருந்தது. தேர்தல் விதி முறை மீறி ஒட்டபட்டிருந்ததால் புத்துராஜா புகாரில் திருவாடானை போலீசார் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் மீது வழக்கு பதிந்தனர்.

