ADDED : மே 28, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாகனேந்தலை சேர்ந்தவர் ஆனந்தராஜ் 37.
இவர் புறக்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அபபணத்தை திருப்பி கொடுக்காததால், ஜெயராஜ் தரப்பினர் ஆனந்தராசை தாக்கியுள்ளனர். ஜெயராஜ், சங்கர் மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.
