/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்றும், நாளையும்காவிரி குடிநீர் 'கட்'
/
இன்றும், நாளையும்காவிரி குடிநீர் 'கட்'
ADDED : மே 30, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,- காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் திருச்சி முத்தரசநல்லுார்தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீரேற்றம் செய்யும்பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (மே 31, ஜூன்1) இரு நாட்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.